Map Graph

சுங்கை வாங் பிளாசா

கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் பகுதியில் ஒரு வணிக வளாகம்

சுங்கை வாங் பிளாசா என்பது மலேசியா; கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் பகுதியில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகம் ஆகும். இந்த வணிக வளாகத்தின் மொத்த சில்லறை விற்பனைத் தளம் மட்டும் ஏறக்குறைய 800,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.

Read article
படிமம்:Sungei_Wang_Plaza_2017.jpgபடிமம்:Sungei_Wang_Indoor2_(2).jpgபடிமம்:Sungei_Wang_indoor_3_(2).jpgபடிமம்:Sungei_Wang_Indoor1.jpgபடிமம்:Anime_Fiesta_2016.jpg